அழகிழந்த பூக்கள் 🥀

மரங்களில் பூத்து குலுங்கும் பூக்களே - உங்களை
தொலைவில் கண்டு இரசித்தேன் - ஆனால்
அருகில் வந்தப்போதோ மிதித்தேன் - மரத்தில்
நீ இருந்தால் அழகு - கீழே
விழுந்தால் நீ குப்பைக்கே

குடும்பம் என்னும் கிளையில் - நாம் 
இருக்கும் வரை அழகு 
பிரிந்த நொடிப் பொழுதே - நாம்
நமது அழகை இழக்கிறோம்

Comments

Popular posts from this blog

ஏப்போது சந்திப்பேன்?

நான் !