நான் !
பிறந்தேன், வளர்ந்தேன் - சேர்ந்தேன்
பள்ளியில், படித்தேன், முடித்தேன்.
கல்லூரியில் சேர்ந்தேன் - மறந்தேன்
வாழ்கையை, பின்னர்,
தெரிந்தேன், புரிந்தேன்.
கண்கள் ஈர்த்தது - மறுத்தேன்,
என்னை அறிய, புரிய.
ஓடுகிறேன், பின்னோக்கி
என்னை தேடி - கண்டடைவேன்
வென்றிடிவேன்.
- சாம் ஷாரோன்
Comments
Post a Comment