பிறந்தேன், வளர்ந்தேன் - சேர்ந்தேன் பள்ளியில், படித்தேன், முடித்தேன். கல்லூரியில் சேர்ந்தேன் - மறந்தேன் வாழ்கையை, பின்னர், தெரிந்தேன், புரிந்தேன். கண்கள் ஈர்த்தது - மறுத்தேன், என்னை அறிய, புரிய. ஓடுகிறேன், பின்னோக்கி என்னை தேடி - கண்டடைவேன் வென்றிடிவேன். - சாம் ஷாரோன்
Comments
Post a Comment